AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~கைகளோ நான்கு ~~ Sat Jun 02, 2012 1:40 am | |
| கைகளோ நான்கு நம்மிடம் உள்ள கைகளில் உணர்வுகளைக் காட்டும் உவகை, அழுகை புன்னகை என கண்ணுக்கு தெரியும் கைகளோ ஏராளம்
கண்ணுக்கு தெரியாத நற்பலனை ஈயும் கைகளோ நான்கு
வலக்கை இடக்கை தன்னம்பிக்கை ஈகை
இவை கொடுக்குமே கடின உழைப்போடு சேர்ந்த நிம்மதியான சிறப்பான கை ஓங்கி இருக்கும் வாழ்க்கை. | |
|