AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~பூக்கள் மீது காதல் !! ~~ Thu Jun 07, 2012 12:57 am | |
| பூக்கள் மீது காதல் !! ஓர் நாள் அதிசயம் நீ இறைவன் படைத்த அற்புதம் நீ
சிரிப்போடு மலர்கிறாய் !! சிரித்துக்கொண்டே மடிகிறாய் !! நித்தம் நித்தம் பூக்கும் நீ நிரந்திரமாய் இருப்பதில்லை !! உன் அழகுக்கு இவ்வுலகில் வேறெதுவும் நிகரில்லை !! துக்கம் இல்லை! துயரம் இல்லை! கண்ணீர் இல்லை! கவலை இல்லை! புன்னகை மட்டுமே உனக்கு !!! ஓர் நாள் ஆயுள் என்றாலும் உன்னை போல் மாறத்தான் ஆசை !! எபொழுதும் சிரித்துக்கொண்டே இருக்க !! | |
|