RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
~~எது அதிகம் பேசுகிறது? ~~ Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
~~எது அதிகம் பேசுகிறது? ~~ Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~எது அதிகம் பேசுகிறது? ~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~எது அதிகம் பேசுகிறது? ~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~எது அதிகம் பேசுகிறது? ~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~எது அதிகம் பேசுகிறது? ~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~எது அதிகம் பேசுகிறது? ~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
~~எது அதிகம் பேசுகிறது? ~~ Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
~~எது அதிகம் பேசுகிறது? ~~ Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
CalendarCalendar

 

 ~~எது அதிகம் பேசுகிறது? ~~

Go down 
AuthorMessage
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~எது அதிகம் பேசுகிறது? ~~ Empty
PostSubject: ~~எது அதிகம் பேசுகிறது? ~~   ~~எது அதிகம் பேசுகிறது? ~~ Icon_minitimeTue Jun 12, 2012 1:34 pm



எது அதிகம் பேசுகிறது?



வாய் பேசுவது எல்லோருக்கும் தெரியும்
கண் பேசுவதும் தெரியும்
கை பேசுவதும் புரியும்

கண்ணோ நவரசங்களும் காட்டும்
கைகளோ கலைகளைக் காட்டும்

கண்ணின் பாஷை நடனத்தில் தெரியும்
கலைஞனின் கைகளோ நடனம் ஆடும்

ஓவியனின் பேச்சு ஓவியம்
குயவனின் பேச்சு பாண்டம்

தொழிலாளர்களின் பேச்சு கட்டிடம்
எனப் பலப் பல.
எழுத்தாளர்களின் பேச்சு கதை, கட்டுரை
எனப் பலப் பல.

அன்பு மனங்களின் பேச்சு ஈகை
சைகை மொழி பேசுவது கையே
இணைய தளத்தில் நட்பு கொள்ள
உதவுவதும் கையே
நீங்களே சொல்லுங்கள்.

எது அதிகம் பேசுகிறது என்று?



Back to top Go down
 
~~எது அதிகம் பேசுகிறது? ~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~இதயம் பேசுகிறது~~

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: