RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar

 

 ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!

Go down 
AuthorMessage
ShaiLa

ShaiLa


Posts : 443
Join date : 2012-02-28
Location : Norway

ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Empty
PostSubject: ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!    ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Icon_minitimeThu Jun 14, 2012 5:03 pm


ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி….

நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஹையோ…ஹையையோ…

செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹையோ…ஹையையோ.

ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

கடல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ….ஹோய்

துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ……ஹோய்

காதல் விழாக்காலம் கைகளில் வா வா ஈர நிலாப் பெண்ணே

தெம்மாங்கு ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா

வீணை புது வீணை சுருதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ…ஹோய்

கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ….ஹோய்

பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்

நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்கு தாய்தானோ

ஆசை அகத்திணையா வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா நம் காதல் குறுந்தொகையா

ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி….

நெஞ்சில் ஒரு தும்பி பறக்கும் ஹையோ…ஹையையோ…

செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹையோ…ஹையையோ.

ஆலோலங்கிளித் தோப்பிலே
தங்கிடும் கிளித் தங்கமே
இல்லாக் கதை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி


பாடல் அமைப்பு : இசை ஞானி இளையராஜா

பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம் & சித்ரா


அன்புடன் ஷைலா


ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!  Feel_g30
Back to top Go down
 
ஆலோலங்கிளித் தோப்பிலே பாடல் வரிகள் !!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடல் வரிகள் !!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: SONG LYRICS-
Jump to: