AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~நீ இல்லாமல்~~ Mon Jun 18, 2012 1:11 pm | |
| நீ இல்லாமல்.... நீ இல்லாமல்....
உலகம் நின்றுதான் போனது !!
வீசும் காற்று அனலானது !
மழையின் துளி வெப்பமானது !
வானவில் கூட கருமையானது
பூக்கள் யாவும் பகையானது !
கனவுகள் எல்லாம் சுமையானது !
கண்கள் கண்ணீர் கடலானது...
துயரம் மட்டும் துணையானது !!
இருதயம் இருமடங்காகி போனது ! நீ இல்லாமல் !!!!!!!!
காத்திருக்கிறேன்.....
நம் கண்கள் சந்திக்க !! நம் நாட்கள் தித்திக்க !! | |
|