RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar

 

 ~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~

Go down 
AuthorMessage
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Empty
PostSubject: ~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~   ~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Icon_minitimeMon Mar 05, 2012 2:24 pm

தமிழ்த்தளங்கள் மொபைலில்






தமிழ்த்தளங்கள் மொபைலில் தெரியும்போது எழுத்துகள் பரவலாக சிதறியதுபோல் இருக்கும். அல்லது சிறிய கட்டம் கட்டமாகத் தோன்றும். படிப்பதற்கு இயலாத வண்ணம் இருக்கும்.


எனவே தமிழ்த்தளங்களை மொபைல் மூலம் பார்வையிடுவது சிரமமானதாக இருந்து வந்தது. தற்போது தமிழை ஆதரிக்கும் மொபைல்களைத்(Tamil language supported mobiles) தவிர இக்குறைபாடு பெரும்பாலான மொபைல்களில் இருக்கிறது.


இப்பிரச்னையை தீர்க்க இப்பதிவு உதவும்.

அவர் கேட்ட கேள்வி இதுதான்.

கேள்வி: மொபைல் மூலம் எளிதாக தமிழ் தளங்களைப் பார்வையிடுவது எப்படி?

பதில்: முதலில் உங்கள் மொபைலில் இந்த இணைப்பின் வழியாகச் சென்று தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்..


Just Click here to download Opera mobile

~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Opera-Software-Intros-Opera-Mini-for-Samsung-Galaxy-S


◦Opera Mini Browser நிறுவித் திறந்துகொள்ளுங்கள். (Installation)

◦ஓபரா மினி பிரௌசர் திறந்துகொண்டதும், அதிலுள்ள அட்ரஸ் பாரில் opera:config என டைப் OK அழுத்தவும்.

◦பிறகு தோன்றும் விண்டோவில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் Yes என்பதை டிக் செய்து ok கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.

◦இனி நீங்கள் உங்கள் ஓபரா மினி உலாவியை மறுதொடக்கம் செய்யுங்கள். (உலாவியை மூடிவிட்டு, மீண்டும் ஒரு முறை திறக்கவும்)

இனி நீங்கள் காணப்போகும் தமிழ்த்தளங்களின் யூ.ஆர்.எல் அட்ரஸ் பாரில் கொடுத்து ok கொடுத்துப் பாருங்கள்.

உங்கள் கையடக்க மொபைலில் தமிழ்த்தளங்கள் தமிழைப் போன்றே அழகாக காட்சியளிக்கும்.

~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~ Delete10

பின் குறிப்பு:

◦இம்மொன்பொருளானது (Opera mini browser) மொபைல்களுக்கென்றே பிரத்யேகமாக தாயாரிக்கப்பட்ட வலை உலவி ஆகும்.

◦இவ்வலையுலவி அனைத்து Mobile phone மற்றும் Tablet Pc க்களில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம்.

Back to top Go down
 
~~தமிழ்த்தளங்கள் மொபைலில்~~
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: NEWS-
Jump to: