AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~ இதயம் ~~ Sat Jul 28, 2012 2:01 pm | |
| இதயம் நமக்கும் இதயம் உண்டு
என்பதைத் தெரிவிப்பதற்காகவே
கை முஷ்டியை அதன் அளவாகவும்
நம் உதட்டை அதன் வரை படமாகவும் (?)
படைத்துள்ளது இயற்க்கை..
இதனை நினைவில் கொண்டு
வேண்டுவோர்க்கு உதவி கரமாகவும்
இனிய சொல்லினாலும்
நாம் பல இதயங்களை குளிர்விப்போமாக (?) குறிப்பு: நம் உதட்டைப் பக்கவாட்டி பார்த்தோமானால் அது,
நாம் 'வரையும் இத்யமாகத்' தெரியும் கவனித்தீர்களா. | |
|