RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
July 2019
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
CalendarCalendar

Share
 

 ~~யூடியூபில் இணைகிறது பிரதமர் அலுவலகம்~~

Go down 
AuthorMessage
AruN
Admin
Admin
AruN

Posts : 1961
Join date : 2012-01-26

~~யூடியூபில் இணைகிறது பிரதமர் அலுவலகம்~~ Empty
PostSubject: ~~யூடியூபில் இணைகிறது பிரதமர் அலுவலகம்~~   ~~யூடியூபில் இணைகிறது பிரதமர் அலுவலகம்~~ Icon_minitimeTue Mar 13, 2012 6:29 pm



யூடியூபில் இணைகிறது பிரதமர் அலுவலகம்!





~~யூடியூபில் இணைகிறது பிரதமர் அலுவலகம்~~ Pmo-pm-1-500

பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் இணைகிறது என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்த ஓர் விஷயம். சோஷியல் மீடியாக்களை இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம்.

இதே போல் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகம் யூடியூபில் அதிக வீடியோ தகவல்களை பகிர்ந்து கொள்ள உள்ளது. ஏற்கனவே யூடியூபில் இணைந்துள்ள பிரதமர் அலுவலகம் இனி அதிக வீடியோ தகவல்களை யூடியூபில் பகிர்ந்து கொள்ளும். இது சம்மந்தமாக மகாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்பளாய்மெண்டு கியாரண்டி ஸ்கீம் பற்றி பிரதமர் பேசியது நேற்று யூடியூபில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் மக்களுக்கு இது போன்ற அரசாங்க விஷயங்களில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது வந்துள்ள சோஷியல் மீடியாவின் மூலம் புதிய தகவல்களையும் எளிதாக பெற முடியும் என்பது மக்களுக்கு ஓர் வரப்பிரசாதம் தான்.

அதோடு மீடியா பத்திரிக்கையின் உயர் அதிகாரியாக இருந்த பங்கஜ் பச்சவுரி பிரதமருக்கு செய்தி ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார் என்றும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

Back to top Go down
View user profile
 
~~யூடியூபில் இணைகிறது பிரதமர் அலுவலகம்~~
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: NEWS-
Jump to: