RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
August 2019
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
CalendarCalendar

Share
 

 உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம்

Go down 
AuthorMessage
Tamilkings

Tamilkings

Posts : 16
Join date : 2012-03-04
Age : 30
Location : India

உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம் Empty
PostSubject: உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம்   உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம் Icon_minitimeWed Mar 14, 2012 4:34 am

மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக வலம் வந்து கொண்டிருக்கும் கைப்பேசியைச் சார்ச் செய்வதற்கு நவீன இலத்திரனியற் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது முகத்தில் அணியக்கூடியதும், நாம் சுவாசிக்கும் போது அந்த சுவாசத்தை மின்சக்கதியாக மாற்றுவதுமான உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாம் விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் கைப்பேசியைச் சார்ச் செய்ய முடியும் என்பது விஷேட அம்சமாகும்.

பிரேசிலைச் சேர்ந்த ஜோகோ பவுலோ லமோக்லியா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த உபகரணமானது கடுமையான வேலைகளை செய்யும் போது அதிகளவு மின்சக்தியை வெளிவிடவல்லது.

அத்துடன் வாரத்தில் ஏழுநாட்களும் 24 மணி நேரமும் இதனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 15ம் திகதியிலிருந்து சந்தைக்கு வரும் இந்த உபகர 60 தொடக்கம் 70 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Back to top Go down
View user profile http://www.tamilfirez.blogspot.com
 
உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: NEWS-
Jump to: