RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
May 2019
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar

Share
 

 இலவச Antivirus 'களில் எது சிறந்தது?

Go down 
AuthorMessage
Tomcruise
Admin
Admin
Tomcruise

Posts : 19
Join date : 2013-02-02
Age : 33
Location : Tiruppur

இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Empty
PostSubject: இலவச Antivirus 'களில் எது சிறந்தது?   இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Icon_minitimeTue Feb 12, 2013 2:56 pm

இலவச Antivirus 'களில் எது சிறந்தது ?



இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Best_f10
இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான். ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து. மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான். ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.

AVIRA



இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Avira-10

  • அற்புதமான இலவச Antivirus. விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக‌ அழிக்கிறது.
  • குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
  • வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.
  • இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.




AVAST



இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Avast-5-pro-antivirus-10-licencias

  • பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
  • ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது. எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.
  • வைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
  • சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.





AVG



இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Avg

  • AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
  • இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
  • இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
  • இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.









Prabha @ Kimi @ Tomcruise


இலவச Antivirus 'களில் எது சிறந்தது? TFCAqxX

இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Facebook Facebook இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Twitter Twitter இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Facebookpage Facebook Page இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Googleplus Google Plus இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Aboutme about.me இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Pinterest pinterest இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Youtube YouTube
Contact me: இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Gtalk refreshprabha இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Skype e63prabha இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Yahoo e63prabha
இலவச Antivirus 'களில் எது சிறந்தது? Pixel.png?p=mozilla&v=3.11
Back to top Go down
View user profile
 
இலவச Antivirus 'களில் எது சிறந்தது?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: COMPUTER TIPS-
Jump to: