RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
May 2019
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar

Share
 

 பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ?

Go down 
AuthorMessage
Tomcruise
Admin
Admin
Tomcruise

Posts : 19
Join date : 2013-02-02
Age : 33
Location : Tiruppur

பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Empty
PostSubject: பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ?   பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Icon_minitimeTue Feb 12, 2013 3:15 pm


பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? - Make Your Own Search Engine in Minutes..




நாம் தினமும் தேடுபொறிகளை உபயோகிக்கிறோம்.
உபயோகித்து நமக்கு வேண்டிய தகவல்களை தேடுகிறோம். சொந்தமாக நமக்காக நம்
பெயரில் ஒரு தேடுபொறி இருந்தால் எப்படி இருக்கும். நமக்கே நமக்காக நமக்கு
பிடித்த வடிவில் தேடுபொறிகளை உருவாக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம்.




முதலில் Shiny Search என்ற தளத்திற்கு செல்லுங்கள் பிறகு

பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Shine search



Your Name என்ற இடத்தில் உங்களுடைய தேடுபொறியின் தலைப்பை கொடுங்கள்.


Click to select style... என்ற இடத்தில் உங்கள் தேடுபொறிக்கான பின்னணியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இப்போது உங்களுக்கான தேடுபொறி தயாராகிவிட்டது.

நான் உருவாக்கிய தேடுபொறி கீழே உள்ளது படத்தில் உள்ளது.

பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Screen10


இப்போது உலவியின் Address Bar 'ல் உள்ள URL ' ஐ உங்களுக்கு வேண்டிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.


நன்றி...




Prabhakaran @ Kimi @ Tomcruise



பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? TFCAqxX


பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Facebook Facebook பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Twitter Twitter பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Facebookpage Facebook Page பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Googleplus Google Plus பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Aboutme about.me பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Pinterest pinterest பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Youtube YouTube
Contact me: பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Gtalk refreshprabha பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Skype e63prabha பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Yahoo e63prabha
பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ? Pixel.png?p=mozilla&v=3.11


Back to top Go down
View user profile
 
பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி ?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: COMPUTER TIPS-
Jump to: