RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
July 2019
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
CalendarCalendar

Share
 

 பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ்

Go down 
AuthorMessage
AruN
Admin
Admin
AruN

Posts : 1961
Join date : 2012-01-26

பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ் Empty
PostSubject: பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ்   பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ் Icon_minitimeThu May 09, 2013 2:07 pm







பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ்






கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்” என்ற கதையாகத் தான் உள்ளது தமிழகப் போலீஸின் இன்றைய நிலை.


ஆம், நித்தமும் இடம்பெறும் கொலைகள், கற்பழிப்புக்கள், ஆட்கடத்தல்கள், கஞ்சா விற்பனைகள் என்று தமிழ்நாடு கொடி கட்டிப் பறந்தாலும் தமிழக போலிஸாருக்கு இந்த மக்கள் பிரச்சினைகளை கண்டு பிடிக்கத் துப்பில்லை.

பேஸ்புக் போன்ற சமூக இணையங்களில் மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைப்பு செய்பவர்களை கண்டு பிடிக்கப் போகின்றார்களாம்.

அதற்கு வேறு ஒரு தனிப்படையை ஈழத் தாய் அம்மா அவர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்.




பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ் A11



உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடொன்றில் அகிம்சை வழியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஜெயலலிதா விடுத்துள்ள அச்சுறுத்தலாகவே இது பார்க்கப்படுகின்றது…

ஊரை நாறடித்து நாசமாக்கியது போதாது என்று பேஸ்புக்கையும் நாசமாக்க வந்து விட்டார்கள் இந்த ஜெயாவின் அடிப்பொடிசுகள்…


மாணவர் பேஸ்புக் பக்கம் ஒன்றில் தமிழக போலிஸுக்கு விழுந்த அர்ச்சனைகளின் தொகுப்பு…




பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ் A12

பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ் A13

பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ் A14

பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ் A15


Back to top Go down
View user profile
 
பேஸ்புக்கையும் நாறடிக்கும் தமிழக போலீஸ்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: NEWS-
Jump to: