Posts : 40 Join date : 2012-02-27 Location : chennai
Subject: இதயம் எங்கே Sun Mar 18, 2012 8:52 am
நீ இன்றி என்னால் வாழ முடியாது என்று சொல்லி இறந்து போக ஆசைதான் என்ன செய்வது கல்லறை கேட்குமே என்னிடம் .... என் இதயம் எங்கே என்று என்ன சொல்ல காதலியே? என் கல்லறைக்கு ?.