RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
CalendarCalendar

 

 தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

Go down 
AuthorMessage
Jaya

Jaya


Posts : 150
Join date : 2013-07-08

தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Empty
PostSubject: தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.   தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம். Icon_minitimeTue Jul 09, 2013 1:46 am

.



தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.





உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

* எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி,2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

* தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்யவேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவிவந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் படிப்படியாக மங்கிவிடும்.

* கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

* தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

* ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.




Back to top Go down
 
தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-
» இயற்கை முறையில் மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வுகள்:-

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: HEALTH CARE-
Jump to: