RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
அகில உலக நடிகர்கள்... Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
அகில உலக நடிகர்கள்... Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
அகில உலக நடிகர்கள்... Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
அகில உலக நடிகர்கள்... Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
அகில உலக நடிகர்கள்... Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
அகில உலக நடிகர்கள்... Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
அகில உலக நடிகர்கள்... Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
அகில உலக நடிகர்கள்... Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
அகில உலக நடிகர்கள்... Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar

 

 அகில உலக நடிகர்கள்...

Go down 
AuthorMessage
Jaya

Jaya


Posts : 150
Join date : 2013-07-08

அகில உலக நடிகர்கள்... Empty
PostSubject: அகில உலக நடிகர்கள்...   அகில உலக நடிகர்கள்... Icon_minitimeWed Jul 10, 2013 12:51 am

.



அகில உலக நடிகர்கள்...





அழகாக மிக அழகாக

நடிக்கின்றோம்

இயற்கை அரிதாரம்

பூசிய நடிகர்கள் நாம்



ஒவ்வொருவரின் முன்பும்

ஒவ்வொரு மணித்துளியும்

எத்தனை ரசங்களை

முகத்தில் கொட்டி

பூமி மேடையில்

நீ நானென

நடிப்புக்குள் நடிப்பாய்

நடித்துக்கொள்கின்றோம்



சில அரிதாரங்கள்

சில பொழுதுகளில்

அரங்கத்திலே

அழிந்து வழிகையிலும்

அரங்கம் நிறையங்கம்

புரிந்ததை அறியாமல்

நாமோ நடிப்பதை தொடர்ந்தபடியே

வேடிக்கைதான்



அரிதாரங்கள் அழிய அழிய

அடிக்கொன்றாய் பூசியபடி

அகில உலக நடிகர்கள் தாம்

நாம்............



சில மனங்கள்

தப்பெனத் தெரிந்தும்

தொடர்ந்து நடித்தபடியும்

நடிப்பது தெரிந்தும்

அதை ஏற்று

நடித்துக்கொள்கின்றது...

நரகத்துள் அமிழ்ந்து கொள்கின்றது







Back to top Go down
 
அகில உலக நடிகர்கள்...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: