RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
விண்ணளவு காதல்.... Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
விண்ணளவு காதல்.... Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
விண்ணளவு காதல்.... Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
விண்ணளவு காதல்.... Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
விண்ணளவு காதல்.... Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
விண்ணளவு காதல்.... Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
விண்ணளவு காதல்.... Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
விண்ணளவு காதல்.... Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
விண்ணளவு காதல்.... Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar

 

 விண்ணளவு காதல்....

Go down 
AuthorMessage
Jaya

Jaya


Posts : 150
Join date : 2013-07-08

விண்ணளவு காதல்.... Empty
PostSubject: விண்ணளவு காதல்....   விண்ணளவு காதல்.... Icon_minitimeWed Jul 10, 2013 12:55 am

.



விண்ணளவு காதல்....






கரத்தோடு

கரம் பற்றி

காலமெல்லாம்

நாம் வாழ வேண்டும்



கண்ணோடு

காதல் பற்றி

கவிதையாய்

நான் கோர்க்க வேண்டும்



மௌனமென்பதும்

ஒரு மொழியாக

நம் ராஜ்சியத்தில்

நிலவ வேண்டும்



கோபமென்பது

வளர்ந்தாலும்

நம் காதல் கொள்கையிலது

மறைய வேண்டும்



விரல்கள் வழி

விரகங்கள் நெளிகையில்

விண்ணளவு காதல்

மனதுள் வளரவேண்டும்



இதழ்கள் வழி

இனிமை நுகர்கையில்

காதல் இசையாய் நாம்

என்றும் இனிக்க வேண்டும்



நகம் தன்னில்

நான் கிறுக்கையில்

நாலும் வந்து எனை

வீழ்த்த வேண்டும்



வாழ்வு தன்னில்

நாம்

வைக்கும் அடிகளில்

காதல்

வானம் நோக்கி

வளர்ந்து கொண்டே...

செல்ல வேண்டும்







Back to top Go down
 
விண்ணளவு காதல்....
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  "காதல் கலை"
» சொல்கின்றாய் காதல் ....
» காதல் மகா ராணி
» காதல் கணணி
» காதல் பரிசு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: