RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
உயிரின் உயில்... Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
உயிரின் உயில்... Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
உயிரின் உயில்... Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
உயிரின் உயில்... Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
உயிரின் உயில்... Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
உயிரின் உயில்... Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
உயிரின் உயில்... Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
உயிரின் உயில்... Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
உயிரின் உயில்... Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
CalendarCalendar

 

 உயிரின் உயில்...

Go down 
AuthorMessage
Jaya

Jaya


Posts : 150
Join date : 2013-07-08

உயிரின் உயில்... Empty
PostSubject: உயிரின் உயில்...   உயிரின் உயில்... Icon_minitimeWed Jul 10, 2013 12:58 am

.



உயிரின் உயில்...




பலர் கண்முன்னே

காணும் தெய்வம்

காகிதத்தில்

வரைந்த உயிரின் உயில்





விண்ணையும்

விலையாக்கும் பெருமை

விளையாட்டிலும்

வெல்ல வைக்கும் திறமை



மனிதம்

அறிந்த மொழி

மரணமும்

தள்ளி நிற்கும் வெளி



பல கதவுகள்

திறக்க வைக்கும் சாவி

சில உயிர்களை

பிரித்து வைக்கும் பாவி



உறவுகளின்

உயிர்துடிப்பின் ஒலி

உணர்வுகளும்

தடம் மாறும் வெளி



உயர் வாழ்வு

தந்துவிடும் பதி

உருவான பாதை

மறக்கவைக்கும் மதி



கடலளவு

கரம் வந்தாலும்

போதாது போதாது

கண்மூடும் வரை

இதனாசை

தீராது தீராது



உடல் கொண்டு

உயிர் வந்ததே

உனை காணத்தானே

உயிரே

உணர்வே

உறவே எல்லாம்

உனை சேர்த்தால் தானே



உயிரில்லா

உயிர்மூச்சு நீயே

உறவுகளை

பிரித்துவிடும் பேயே



பணம்

என்பது தானே

உன் பெயர்

இப்பிணங்களின் தேடல்

இன்று

நீதான் நீதான்

நீ மட்டும்தான்






Back to top Go down
 
உயிரின் உயில்...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: