RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
    மனக் கடிகாரம் Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
    மனக் கடிகாரம் Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
    மனக் கடிகாரம் Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
    மனக் கடிகாரம் Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
    மனக் கடிகாரம் Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
    மனக் கடிகாரம் Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
    மனக் கடிகாரம் Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
    மனக் கடிகாரம் Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
    மனக் கடிகாரம் Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
CalendarCalendar

 

  மனக் கடிகாரம்

Go down 
AuthorMessage
Jaya

Jaya


Posts : 150
Join date : 2013-07-08

    மனக் கடிகாரம் Empty
PostSubject: மனக் கடிகாரம்       மனக் கடிகாரம் Icon_minitimeSat Jul 20, 2013 2:19 pm

.



மனக் கடிகாரம்





பகலின் உதடும் இரவின் உதடும்;
முத்தமிட்டுக்கொள்ளும்
அந்திநேரம்
அவர்கள் இருவரும்
அருகருகே
அவள் கண்கள் என்னும்
இன்பப்புதை குழியில்
அவன் விழ்ந்துவிட்டான்,அவளும்தான்

நேசம் கொண்ட நெஞ்சங்கள் இணைந்தால்
நேரம் கரைவது தெரியுமோ
பாசம் கொண்டவன் கண்களுக்கு
படரும் இருள் புரியுமோ

மனங்கள் இணைந்து
மலரப்போகும் காலத்தை நினைக்கும்
மங்கை மனக்கடிகாரம்
மறுபடி மறுபடி அலாரம் அடித்து
மங்கிய இருளை நினைப்பூட்டி
மனை நோக்கி இழுத்து செல்லும்

விஞ்ஞானம் விண்ணை தொட்டாலும்
விண்ணுக்கே சுற்றலா சென்றாலும்
இன்றும் நம் நாட்டுப் (சில)பெண்களின்
மனக் கடிகாரம்
வீட்டை நினைந்து
வீட்டவரை நினைத்து – பக்கம்
விழுதுவிட்ட சகோதரத்தை நினைத்து
சூரியன்
விழ்ந்துவிட்டால்;
வீட்டுக்குள் அடைந்துவிடும்
மேலைத்தேசத்தவர்
ஆயிரம் ஆயிரம் கண்டுபிடித்தாலும்
அபிவிருத்தியில் நிறைவடைந்தாலும்
ஆயிரம் காலம் சென்றாலும்
அடைமுடியாத கடிகாரம் இது




Back to top Go down
 
மனக் கடிகாரம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: