Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: கையசைத்த நாட்கள் ...... Wed Jul 24, 2013 2:26 pm | |
| . கையசைத்த நாட்கள் ...... நீ கையசைத்த நாட்கள்
இன்னும் என் நினைவில் உன்
கண்ணசைவில் நான் தொலைந்த நாட்கள்
இன்னும் என் நினைவில் உன்
இதழசைவில் நான் வாழ்ந்த காலங்கள்
இன்னும் என் நினைவில் உன்
அழகசைவை நான் ரசித்த கணங்கள்
இன்னும் என் நினைவில் உன்
காலசைந்து திசை மாறி சென்ற நிமிடங்கள்
ஏனோ நினைவில் ...........இல்லை | |
|