RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
September 2018
MonTueWedThuFriSatSun
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
CalendarCalendar

Share | 
 

 காதல் கணணி

Go down 
AuthorMessage
Jaya

avatar

Posts : 150
Join date : 2013-07-08

PostSubject: காதல் கணணி   Thu Jul 25, 2013 2:37 pm

.



காதல் கணணி




கணக்கிதைப் பாருங்கள்

இதயங்கள் இரண்டு சேர்ந்தால்

ஓன்றாகுமாம்

இதயங்கள் இரண்டு கலைந்தாலும்

ஓன்றாகுமாம்

இது என்ன கணக்கு

இது கணணி கணக்கோ

அப்படியாயின்

காதலும் கணனியும்

ஒன்றாமோ

அதனால்தான்

சில காதல் கணணிகளின்

நினைவுத்தரவுகள் அழிந்து

செயல் இழந்து போகின்றனவோ






Back to top Go down
View user profile
 
காதல் கணணி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: