Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: எந்த பரீசை எழுதவேண்டும் Sat Aug 10, 2013 2:11 pm | |
| . எந்த பரீசை எழுதவேண்டும் இந்த பரிசு
வேண்டுமென்று
எத்தனையோ போ்
ஏங்கி தவித்திருக்க
கையில் ஓன்றும்
கர்பத்தில் ஓன்றுமாக
கையெந்தி திரிகின்றாள்
வழி பிச்சைக்காரி
இறைவா !
அவளுக்கு மட்டும்
எப்படி புள்ளியிட்டு
எல்லோரையும் விட்டுவிட்டு
பரிசை
கொடுத்துவிட்டாய்
சொல் இறைவா சொல்
இப்பரிசை பெற
எந்த பரீசை
எழுதவேண்டும்...... | |
|