Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: சொர்கமே நீயே ஓர் கவிதை Wed Aug 14, 2013 2:24 pm | |
| . சொர்கமே நீயே ஓர் கவிதை [/right]கண்கள் இரண்டும் கவிதை
கன்னம் இரண்டும் கவிதை
சிந்தும் புன்னகை கவிதை
சீறும் பார்வையும் கவிதை
வெண் பிஞ்சு விரல்கள் கவிதை -நீ
வேண்டாதவை செய்தாலும் கவிதை
கொள்ளை நிலா முகம் கவிதை
கொல்லும் அழகும் கவிதை
சொல்லும் மழலை முத்துக்கள் கவிதை
சொர்கமே நீயே ஓர் கவிதை
கவிதை கவிதை | |
|