RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
August 2018
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar

Share | 
 

 உனக்கும் எனக்குமாக...

Go down 
AuthorMessage
Jaya

avatar

Posts : 150
Join date : 2013-07-08

PostSubject: உனக்கும் எனக்குமாக...   Mon Aug 19, 2013 1:46 am

.



உனக்கும் எனக்குமாக...





கற்கும் வயதில்

கையேந்தி திரிகின்றேன் நான்

என் காலமுள்ள காலமுழுதும்

உனை கண்மணியாய் காத்திருப்பேன்

வாய் சொல்லுக்காக பலா்

கையெந்தி காப்பேன் என்பர்

நானோ வாயால் சொல்லவில்லை

கையெந்தி திரிகின்றேனடா

உனக்கும் எனக்குமாக



உனக்கும்

எனக்கும்

என்ன பந்தமோ...

அனாதை

என்பது தவிர

யார் இங்கே சொன்னது

நாங்கள் அனாதை என்று

உனக்கு நான்

எனக்கு நீ

நாம் அனாதைகளா?



நான்

நன்றி சொல்வேன்

கடவுளுக்கல்ல

எமை சேர்த்து வைத்த

பேரலையாம்

பெரும் அலையாம்

நம் குடும்பங்களை

விழுங்கிவிட்ட

ஆழி பேரலைக்கு

தீமையிலும்

ஒரு நன்மை

உறவைக் கொன்று

உறவை கொடுத்ததற்கு





கண்ணுறங்கு உறவே

கண்ணுறங்கு

காலமது ஓடிவிட்டால்

கடமையது கூடிவிடும்

கண்ணுறங்கு

உன்

கனவுலகை கையில் தர

நானுள்ளேன்

கண்ணுறங்கு



காலையில் இருந்து

அலைந்து

கால்கள் அசந்துவிட்டது

நானும்

அரைகண் மூடுகின்றேன்

நீ

ஆழ்ந்து தூங்கிவிடு

அனுபவங்கள் பல காத்துள்ளன

உனக்கும் எனக்குமாக...









Back to top Go down
View user profile
 
உனக்கும் எனக்குமாக...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: