Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: இதயத்தில் கசிகின்ற வலிகள் Tue Aug 27, 2013 10:55 pm | |
| . இதயத்தில் கசிகின்ற வலிகள் நீ சொல்லமுன் எதுவும்
தெரியவில்லை
நீ சொன்னபின்
எனக்கு எதுவும் எவரையும்
ஏன் என்னையே பிடிக்கவில்லை
தனிமையை வெறுக்கின்றேன்
தலைகீழாக நினைக்கின்றேன்
என் நிஜங்களை தொலைக்கின்றேன்
என் நிழலாய் உன்னையே நினைத்திருந்தேன்
எனக்கே இது புரியவில்லை
இவ்வளவு அழமா
என் காதல்
இவ்வளவு வலியா
இக் காதல்
தவிக்கின்றேன்
துடிக்கின்றேன்
ஏனோ கண்களில் ஈரமில்லை
கடதாசி தன்னில் கிறுக்குகின்றேன்
இதயத்தில்
கசிகின்ற வலிகளை
வேதனையாக... | |
|