RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
August 2019
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
CalendarCalendar

Share
 

 உனக்கு புரியுமா என்ன?

Go down 
AuthorMessage
Jaya

Jaya

Posts : 150
Join date : 2013-07-08

உனக்கு புரியுமா என்ன? Empty
PostSubject: உனக்கு புரியுமா என்ன?   உனக்கு புரியுமா என்ன? Icon_minitimeSat Aug 31, 2013 8:25 pm

.


உனக்கு புரியுமா என்ன?




காகிதத்தை எடுத்து

எழுத நினைக்கையில்

நீ சொன்ன

வார்த்தை நினைவில்



விரல்கள் வேலை நிறுத்தம் செய்ய

விழிகள் வேலையை தொடங்கிவிட்டது



கடைசியில்

காகிதத்தில் எழுதியது

எனக்கு மட்டும் புரிவதாய்



என் கண்ணீர்

உனக்கு புரியுமா என்ன?






Back to top Go down
View user profile
 
உனக்கு புரியுமா என்ன?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: