RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
May 2019
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar

Share
 

 சந்தங்கள் அறுந்த கவியானேனடி

Go down 
AuthorMessage
Jaya

Jaya

Posts : 150
Join date : 2013-07-08

சந்தங்கள் அறுந்த கவியானேனடி Empty
PostSubject: சந்தங்கள் அறுந்த கவியானேனடி   சந்தங்கள் அறுந்த கவியானேனடி Icon_minitimeMon Sep 16, 2013 7:56 pm

.




சந்தங்கள் அறுந்த கவியானேனடி





கன்னத்தில் முத்தம் தந்திருக்க அதை

கண்களை மூடி நீ ரசித்திருக்க

சிந்தையை இதழ்கள் தொட்டுவிட

சிந்தும் தேனை நான் பருகவர-உன்

கருவண்டு கண்கள் திறந்துவிட அந்த

கணத்தில் நீயும் வெட்கமுற -நான்

சிந்திக்கும் திறனை இழந்துவிட

சிரித்தபடியே எனை நீ தள்ளிவிட

சட்டென்று நீயும் தள்ளியதால்

பெண்ணே !

நான்

சந்தங்கள் அறுந்த கவியானேனடி






Back to top Go down
View user profile
 
சந்தங்கள் அறுந்த கவியானேனடி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: