AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~டப்பிங் படங்கள்~~ Fri Mar 30, 2012 10:11 am | |
|
டப்பிங் படங்கள் உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.
திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).
செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)
புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)
வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)
வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man) | |
|