RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
CalendarCalendar

 

 உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்...

Go down 
AuthorMessage
HaRshaN

HaRshaN


Posts : 40
Join date : 2012-02-27
Location : chennai

உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Empty
PostSubject: உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்...   உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... Icon_minitimeSun Apr 01, 2012 3:27 am

யாரும் இல்லாத என் இராத்திரிகள்
மறு நிமிடம் களைந்து போகும் என் கனவுகளில்
உன்னுடன் நான்.
உனக்காக காத்திருப்பதை விட என்
மரணத்திக்காக காத்திருக்கலாம்
என் மரணம் எனக்கு சுமையானதல்ல
நீ இல்லாத போது.
உனது பரிசம், காதல், முத்தம், அரவணைப்பு
அனைத்திற்காகவும் ஏங்கும் அனாதை குழந்தை தான் என் உள்ளம்.
என் இதயம் மட்டும் தினம் தினம் இரத்தக் கண்ணீர்
சிந்துகிறது... "நீ இல்லை"
கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்
அதுவும் நிரந்தரம் இல்லை.
நான் உன்னை பிரியவில்லை
நீ என் அருகும் இல்லை. - ஆனால்
உன்னை யாசிக்கிறேன் - அதை விட
உன்னை நேசிக்கிறேன் - ஆனால்
என் முச்சு காத்தோடு மட்டும் தான் உன் உரசல்கள்..
நீ காத்தோடு தானே கலந்து விட்டாய்
என் உயிரில் கலந்தது போல...
என் உயிர் நீ இல்லை,
அர்த்தம் இல்லாதது தான் என் பயணம்
ஆனாலும் தொடர்கிறேன் உனக்காக,
உன் மறு ஜென்மத்துக்காக..
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்... 546084_294914517245604_187207531349637_675519_789608071_n
Back to top Go down
 
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: