Posts : 78 Join date : 2012-02-28 Location : Somewer in ma own dream world :)
Subject: kichu kichu Fri Apr 06, 2012 5:02 pm
ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்..