AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~அடி பெண்ணே !!~~ Sat Apr 07, 2012 12:11 am | |
| அடி பெண்ணே !! அடி பெண்ணே !!
உன் சிந்தனையை கூர்மையான
அறிவால் செதுக்கிடு ! உன் பட்டங்களை முன்னேறும்
படிக்கட்டுகளாய் மாற்றிடு.... அடிமை தனத்தை அகற்றிடு....
அறியாமையை விலக்கிடு.... வரதட்சணை பேயயை விரட்டி...
கைம்பெண்ணை கல்லறைகளாய்.
பார்ப்பவரை தீயில்லிட்டு பொசுக்கிடு... சுயமரியாதை இல்லாத வாழ்க்கை..
சுயநினைவே இல்லாத வாழக்கை.. அன்பால் இதயங்களை வென்றிடு...
அறிவால் உன் வாழ்க்கையை மாற்றிடு.. பெண் இனத்தை காத்திடு.....
பெண்ணியத்தை மதித்திடு.... | |
|