AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~நீயும்.. நானும்... !!~~ Sat Apr 07, 2012 12:16 am | |
| நீயும்.. நானும்... !! தயக்கமாய் வந்து நின்றாய்... தள்ளி நின்று உனை ரசித்தேன்.... உன்னளவு நான் அழகில்லை என்றாலும்.. நித்தம் எனை காண ஓடி வருகிறாய்.. பார்த்து பேச நீ ...... பரவசம் அடைய நான்.....!! பகிர்ந்தளிக்கும் உணவை பாசமாய் உண்ணுகிறாய்... என்னோடு எப்பொழுதும் இருந்து விடு.. என் அறையில் உனக்காக ஒரு கூடு.. மகிழிந்திருப்போம்.. சிரித்திருபோம்.... எனத்தருமை சிட்டு குருவியே !!! | |
|