Posts : 443 Join date : 2012-02-28 Location : Norway
Subject: டாக்டர் !!! Tue Apr 17, 2012 9:41 pm
நோயாளி :அய்யா எனக்கு கையை பார்த்து எப்ப கல்யாணம் ஆகும்னு சொல்லுங்க ? டாக்டர் : இது ஹோச்பிடல் ... ஜோசியம் பார்க்கிற இடம் இல்ல ..
நோயாளி : டிவி ல நாங்க இருக்கோம் வாங்கனு சொன்னிங்களே ...சரி நான் வறேன்...
டாக்டர் : consultancy பீஸ் 700 . நோயாளி : எதுக்கு .. டாக்டர் : சந்தேகத்த clear பண்ணிகிட்டில அதுக்குத்தான் ... நோயாளி : இப்ப என்னக்கு நெஞ்சி வலிக்குது டாக்டர் ....