AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~என் அன்பு இறைவா !!~~ Wed Apr 18, 2012 1:00 pm | |
| என் அன்பு இறைவா !! உயிரும் உணர்வும் நீ ! என் உள்ளம் முழுதும் நீ !
இவ்வுலகம் அறிந்தது உன்னாலே ! அறியாமை அகன்றது உன்னாலே !
வலியை தந்தாய் நீ வலிமை அடைவதற்கு !
பிரிவை தந்தாய் நீ பாசத்தை உணர்வதற்கு !
தோல்வியை தந்தாய் நீ துவழாமல் இருப்பதற்கு !
பரீட்சைகளை வைத்தாய் பாடங்களை கற்பிக்க !!
உன்னை வழிபட ஆயிரம் பூ இருப்பின் , நீ விரும்பும் ஒரே பூ அன்பு ஒன்றே !! என் இறைவா !!
காலம் வர காத்திருப்பேன் உன் கமல பாதம் பற்றிட !! | |
|