AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~ரோஜா மொட்டு~~ Thu Apr 19, 2012 12:43 pm | |
| ரோஜா மொட்டு தேன் சிந்தும் இதழில் புன்னகை கன்னம் சிவந்து குவிந்த எழில் பசுமை பூத்த துகில் அணிந்து தென்றலில் ஆடும் ரோஜா மொட்டு
பறித்தால் கசங்கித்துவளும் முகர்ந்தால் குழைந்து வாடும் தொடாவிடின் இயற்கையின் தாலாட்டில் கண் வளர்ந்து தானே மலரும்
மலர்ந்ததுவண்டு நுகர்வதற்கா மங்கையர் குழலில் அமர்வதற்கா மாதவன் திருவடி சேர்வதற்கா மலர்தன் முடிவை மாதவன் அறிவான் | |
|