RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
மீண்டும் தவற விட்டேன் !  Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
மீண்டும் தவற விட்டேன் !  Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
மீண்டும் தவற விட்டேன் !  Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
மீண்டும் தவற விட்டேன் !  Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
மீண்டும் தவற விட்டேன் !  Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
மீண்டும் தவற விட்டேன் !  Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
மீண்டும் தவற விட்டேன் !  Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
மீண்டும் தவற விட்டேன் !  Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
மீண்டும் தவற விட்டேன் !  Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar

 

 மீண்டும் தவற விட்டேன் !

Go down 
AuthorMessage
blackteddy

blackteddy


Posts : 4
Join date : 2012-04-20
Location : my moms heart

மீண்டும் தவற விட்டேன் !  Empty
PostSubject: மீண்டும் தவற விட்டேன் !    மீண்டும் தவற விட்டேன் !  Icon_minitimeSat Apr 21, 2012 5:55 pm


deeps...


நிலவை போல
அழகை தந்து

தன்னை உருக்குகிறது
மெழுகுவர்த்தி

நானும் உருகுகிறேன்
உன் முன்னே

நாணம் ஆட்கொண்டது
உன் பார்வையினால்

வாய்யடிப்பவள் இன்று
மௌனம் கொள்கிறேன்

அலைபாயும் எனது
இரு விழிகள்

செய்வதறியாது திணரும்
என் கைகள்

படபட என துடிக்கும்
என் இதயம்

அருகில் வந்தாய்
கை பற்றினாய்

கண்கள் சொருகி
உதடுகள் சிரிக்க

காதோரம் நீ சொல்ல
வந்த வார்த்தை

மீண்டும் தவற விட்டேன்
என் தோழி எழுப்பியதால் !





Back to top Go down
 
மீண்டும் தவற விட்டேன் !
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: