Posts : 661 Join date : 2012-01-26 Location : ~~WonDerLanD~~
Subject: ~~ காதலினால் அல்ல~~ Mon Jun 25, 2012 5:23 am
எதிர்பாராத பார்வை மறக்கமுடியாத புன்னகை நெருங்க மறுக்கும் தயக்கம் அருகிலிருந்தும் தனிமை காயப்பட்டும் இனிமை அட, இது காதலினால் அல்ல கல்லூரியில் முதல் வாரம்...