AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~~அம்மா~~~ Sat Jun 30, 2012 12:37 pm | |
| அம்மா மழையில் நனைந்து கொண்டே வீடு வந்தேன்
"குடை எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே " என்றான் அண்ணா
"எங்கயாச்சும் ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே " என்றாள் அக்கா
"சளி புடிச்சிக்கிட்டு செலவு வைக்கப்போறே " என்றார் அப்பா
தன் முந்தனையால் என்னை துவட்டிக்கொண்டே திட்டினால் அம்மா எனைஅல்ல மழையை ! | |
|