RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar

 

 பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-

Go down 
AuthorMessage
Jaya

Jaya


Posts : 150
Join date : 2013-07-08

பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Empty
PostSubject: பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-   பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:- Icon_minitimeTue Jul 09, 2013 1:21 am

.



பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-



* காய்ச்சி வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

* வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான நோய்கள் தீரும்.

* வெண்ணீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும்.

* யானைக்கால் நோய் குணமாக வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.

* நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

* பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.

* வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டுவர பித்தப்பை நோய் குணமாகும்.

* சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டுவர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

* சுக்கை அரைத்து நெற்றியில் பற்று வைக்க தலைவலி குணமாகும்.

* காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து சுட வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்; முடி உதிர்வது நிற்கும்.

* வாழைத்தண்டுச் சாறு, பூசணிச் சாறு, அருகம்புல் சாறு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

* எருக்கஞ் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து உடையும்.

* தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.

* இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்





Back to top Go down
 
பயன் தரும் இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-
» மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள்:-
» வெற்றிலை பயன்--சித்த மருத்துவம்:-
» பாதங்களை பாதுகாக்க இயற்கை மருத்துவம்:-
» சித்த மருத்துவ குறிப்புகள்:-

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: HEALTH CARE-
Jump to: