Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: சுகங்கள் எல்லாம் காண்போமே Wed Sep 25, 2013 7:59 pm | |
| . சுகங்கள் எல்லாம் காண்போமே சொல்லடி சொல்லடி கண்ணே -என்
சொர்க்கம் உன் அருகில் தான் பெண்ணே
கையால் எனை கொஞ்சம் அள்ளு
கட்டி முத்தம் ஓன்று தூவு
கண்களால் தான் சொல்வாயா - இல்லை
கவிகளாய் தான் சொல்வாயா
சொல் சொல் ஓரு சொல் தான் சொல்லு
சொல்லாத காவியமாய் நாம் வாழ்வோமே
சுகங்கள் எல்லாம் காண்போமே | |
|