RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar

 

 உனக்காக ஒரு சுவாசம் !!!

Go down 
2 posters
AuthorMessage
ShaiLa

ShaiLa


Posts : 443
Join date : 2012-02-28
Location : Norway

உனக்காக ஒரு சுவாசம் !!! Empty
PostSubject: உனக்காக ஒரு சுவாசம் !!!   உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeTue Mar 27, 2012 12:43 pm

கலங்கம் இல்லாத
உன் கண்களை
பார்க்கும் போதெல்லாம்
கலங்குகிறது மனம்...!

கவிதை வரிகளை
உன் இதழ்களில்
படிக்கும் போதெல்லாம்
இதமாகிறது இதயம்...!

உன் பூப்பாதம்
பட்ட இடத்தில்
பூந்தோட்டம்
நான் கண்டேன்...!

உன் பூஞ்சிரிப்பு
பார்த்த போது
மழலையாய்
என்னை உணர்ந்தேன்..!

உனக்காக ஒரு சுவாசம்
காற்றில் கலக்கிறேன்...
உன்னுள் உணர்விருந்தால்
கண்டுபிடித்து எடுத்துக்கொள்...!!!



உனக்காக ஒரு சுவாசம் !!! Aaaaaa10

Back to top Go down
rathi

rathi


Posts : 99
Join date : 2012-02-23
Age : 40
Location : india

உனக்காக ஒரு சுவாசம் !!! Empty
PostSubject: Re: உனக்காக ஒரு சுவாசம் !!!   உனக்காக ஒரு சுவாசம் !!! Icon_minitimeTue Mar 27, 2012 2:08 pm

எளிமையான வார்த்தைகள் கொண்ட அழகான கவிதை santa santa

உனக்காக ஒரு சுவாசம் !!! 13460
Back to top Go down
 
உனக்காக ஒரு சுவாசம் !!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~விடியல் உனக்காக~~
» உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: