Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: திருப்தியின் முதல் பாடம் Thu Aug 29, 2013 11:17 pm | |
| . திருப்தியின் முதல் பாடம் அடடா
எத்தனை மகிழ்ச்சி
உங்களிடம்
கிடைத்தது
ஓர் வேளை உணவு
அதுவும்
உனக்கும் பிள்ளைக்குமாக
எத்தனை திருப்தி என்றால்
இவ்வளவு சிரிப்பு வரும்
இவ் உலகில்
கோடி பல கிடைப்பினும்
திருப்தி என்ற வார்த்தை
திருகினாலும் வராது
உலகத்தவர்
உங்களிடம்
கற்க வேண்டும்
திருப்தியின்
முதல் பாடத்தை | |
|