AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~இதயம் பேசுகிறது~~ Mon Jun 25, 2012 12:53 pm | |
| இதயம் பேசுகிறது !!!! தயக்கமில்லா நட்பு..
தன்னலமில்லா அன்பு
காதலை சுமந்த இதயம் !!
சிரித்துக்கொண்டே இருந்த இதழ்கள்...
கவிதை சொன்ன கண்கள் !!
கண்ணை விட்டு மறைந்தாலும்
கருத்தை விட்டு விலகவில்லை !!
என்னை பூவை மாற செய்தது உன் புன்னகை...
என் உணர்வுகளோடு கலந்துவிட்டது உன் சுவாசம்...
நித்தமும் நினைவலைகள்.....
இதய சுவற்றை கடந்து என்
இமைகளை ஈரமாக்கும் போதும் !!!
ஏனோ புது ரத்தம்
என்னுள் பாய்கிறது !! | |
|