AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~சிலை வடிக்கிறேன்~~ Wed Jul 04, 2012 12:13 pm | |
| சிலை வடிக்கிறேன் எனக்காக
என்னுள்
எனையறியாமல்
என் கண்களோ என்னவர் கண்களோ !
என் சிரிப்போ என்னவர் சிரிப்போ!
என் நீறமோ என்னவர் நீறமோ !
அறியேன்
சிலை வடிக்கிறேன்
எனக்காக
எனை பார்த்து சிரிக்க
எனை முத்தமிட
எனை கட்டி பிடிக்க
என் மேல் கோபபப்பட
என் மேல் உறங்க
என் கை பிடித்து நடை பயில
என் குரல் கேட்க்க
என்னோடு சண்டையிட
என்னோடு விளையாட
எனை அம்மா என்றழைக்க
அம்மா எத்தனை அழகான இனிமையான வார்த்தை
அம்மா . . . . . | |
|