RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar

 

 ~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~

Go down 
3 posters
AuthorMessage
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Empty
PostSubject: ~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~   ~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeMon Mar 19, 2012 9:02 pm


பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி...!





ஒரு பார்வையில்
ஓராயிரம் பரிமாறல்கள்

உன் உதடுகளின் ஈரத்தில்
என் மனதுக்கு ஆறுதல்

உன் கை தொட்ட நேரத்தில்
என் இதயத்தில் ஜில்லிப்பு

காதோரம் கொடுத்த முத்தத்தில்
என் நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சி

நீ நிலவாக சுட்டாய்
நான் சூரியனாக குளிர்ந்தேன்

நேரம் போவதும் தெரியவில்லை
நேசம் உயர்ந்ததும் தெரியவில்லை

பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி
எனக்குள் பேசிக் கொண்டிருக்கிறேன் நான்...


Back to top Go down
rathi

rathi


Posts : 99
Join date : 2012-02-23
Age : 40
Location : india

~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Empty
PostSubject: Re: ~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~   ~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeTue Mar 20, 2012 1:28 am

"பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி
எனக்குள் பேசிக் கொண்டிருக்கிறேன் நான்..."

பெயரை சொல்லி பேசும் இதயம் santa santa ... அற்புதமான கவிதை... flower flower
எல்லாம் ok , எப்போ அவங்க கிட்ட சொல்வீங்க geek geek

~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Couple-love-quotes
Back to top Go down
ApsarA

ApsarA


Posts : 661
Join date : 2012-01-26
Location : ~~WonDerLanD~~

~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Empty
PostSubject: Re: ~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~   ~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitimeTue Mar 20, 2012 2:52 am

sunny ..arun a lovely poem...enjoyed reading it.. sunny

~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Happiness-quotes_1335400321_79
Back to top Go down
Sponsored content





~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Empty
PostSubject: Re: ~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~   ~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~ Icon_minitime

Back to top Go down
 
~~பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Tamil Story - என் பெயர் வசந்தம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: