AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: "~~ ஆசை ~~" Tue Mar 20, 2012 7:47 pm | |
| ஆசை... காற்றாய் மாற ஆசை... தங்களை தழுவிச்செல்ல இயலுமே !
மேகமாய் உருண்டு வர ஆசை... மழையாய் தங்களை நனைப்பேனே !
நிலமாய் மாற ஆசை... உங்களை தாங்கிப் பிடிப்பேனே !
பருத்தி நூலாய் கூட மாறிவிடுகிறேன்... நீங்கள் என்னை அணிவதாய் இருந்தால் !
தீயாய் மாற என்னை... எரிக்கத்தயார்... ஆனால்... உங்கள் அருகில் வர... என் மனது... இடம் கொடுக்காதே... தங்களை ... சுட்டுவிடுவேனே ! | |
|