AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~தேசம் விட்டு வந்தாலும்~~ Sat Apr 07, 2012 12:07 am | |
| தேசம் விட்டு வந்தாலும் தேசம் விட்டு வந்தாலும்
எங்கள் நேசம் குறைந்ததில்லை...
பாசமும் பற்றும் விலக வில்லை..
பழகிய நட்பையும் மறக்கவில்லை... பரிவு காட்ட இங்கு பந்தம் இல்லை..
உதவி செய்ய உற்றார் இல்லை....
அன்பு காட்டி அரவணைக்க இங்கு
பெற்றோரும் இல்லை... பிரிவு சுமையான போதும்...
கடமை கண்ணீரை மறைத்து தான் விட்டது... காலம் வர காத்து இருப்போம்..
தேசம் வர... !! தேசம் விட்டு வந்தாலும் எங்கள்
பாசம் மட்டும் குறைத்ததில்லை !! | |
|