AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~டீச்சர் கேட்ட கேள்வி~~ Sat Apr 07, 2012 3:53 pm | |
| டீச்சர் கேட்ட கேள்வி அம்மா: என்னடா... இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே?
பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.
அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க?
பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க. | |
|