AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~Nee Paartha Vizhigal Lyrics From Film 3~~ Tue Apr 10, 2012 12:11 pm | |
| Nee Paartha Vizhigal Lyrics From Film 3 •Singers: Swetha Menon, Vijay Yesudas •Composer: Anirudh •Lyrics: Dhanush Nee Partha Vizhigal Nee Partha Nodigal Hmm Kettalum Varumma Ketkatha Varama Ithu Pothuma Ithil Avasarama Innum Vendumaa Athil Nirainthiduma Naan Partha Naal Nam Vasam Varuma Uyir Thanguma En Vizhigalil Muthal Vali
Nijamadi Penne Tholaivinil Unnai Nizhavinil Kandaen Nadamada Valiyadi Penne Varai Murai Illai Vathaikirai Ennai Methuvaga
Nee Partha Vizhigal Nee Partha Nodigal Hmm Kettalum Varumma Kekatha Varama
Nizhal Tharum Ival Paaravai Vazhi Engum Ini Thevai Uyire Uyire Uyir Nee Than Endral Udane Varuvai Udal Sagum Munnal Analin Inri Kulir Veesum Ithu Enthan Sirai Vasam Ithil Nee Matum Vendum Penne
Nijamadi Penne Tholaivinil Unnai Nizhavinil Kandaen Nadamada Valiyadi Penne Varai Murai Illai Vathaikirai Ènnai Methuvaga
Nee Partha Vizhigal Nee Partha Nødigal Hmm Kettalum Varumma Kekatha Varama Ithu Pøthuma Ithil Avasarama Innum Vendumaa Athil Nirainthiduma Naan Partha Naal Nam Vasam Varuma Uyir Thanguma
======================
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் ஹ்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நான் பார்த்த நாள் நம் வருமா உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிழவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் ஹ்ம் கேட்டாலும் வருமா கேக்காத வராம
நிழல் தரும் இவள் பார்வை வழி எங்கும் இனி தேவை உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால் உடனே வருவாய் உடல் சாகும் முன்னால் அனளின் இன்றி குளிர் வீசும் இது எந்தன் சிறை வாசம் இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிழவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் ஹ்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நான் பார்த்த நாள் நம் வசம் வருமா உயிர் தாங்குமா | |
|