AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~கரைசேரா அலைகள்...!!~~ Thu Apr 12, 2012 12:40 pm | |
| கரைசேரா அலைகள்...!! வேடிக்கையான வாழ்கையில்.. என்றுமே இணைய முடியாத.. இணை கோடுகள் ஆனோம்....
ஆழமான அன்பு மட்டும் குறையவில்லை.. அழிய காதலும் மறைய வில்லை....
எனை தீண்டும் தென்றலில்... உன் சுவாசத்தை உணர்தேன்....
உனை மறக்கும் யுத்தத்தில் .... தோற்று தான் போனேன்.....
கனவுகள் ஒரு நாள் நிஜமாகலாம்..... ஆனால்.. உன் நினைவுகள் என்றும் கனவாவதில்லை..
என்றென்றும் உன்னை நினைத்திருப்பேன்... நினையாமல் போனால்... அன்றோ..... நான் இறந்திருப்பேன்...... ... | |
|