AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~Kangal Neeye Lyrics From Muppozhudhum Un Karpanaigal~~ Fri Jan 27, 2012 6:29 pm | |
| Kangal Neeye Lyrics From Muppozhudhum Un Karpanaigal Kangal Neeyae Kaatrum Neeyae Thoonil Nee Thurumbil Nee Vannam Neeyae Vaanam Neeyae Oonum Nee Uyirum Nee Palanaal Kanavae Orunaal Nanavae Aekangal Theerthaayae Enaiyae Pizhinthu Unnai Naan Eduththaen Naan Than Nee Vaerillai.. Mugam Vellaithaal Athil Muththaththaal Oru Venpaavai Naan Seithaen Kannae Ethazh Echchil Neer Ennum Therthaththaal Athil Thiruththangal Nee Seithaai Kannae
Kangal Neeyae Kaatrum Neeyae Thoonil Nee Thurumbil Nee Vannam Neeyae Vaanam Neeyae Oonum Nee Uyirum Nee
Intha Nimidam Neeyum Valarnthu Ennai Thaanga Aenginaen Adutha Ganamae Kuzhaanthaiyaaga Endrum Irukka Vaendinaen Thoolil Aadum Saelai Thottil Than Paathi Vaelai Pala Nooru Mozhigalil Paesum Muthal Maethai Nee Isayaaga Pala Pala Osai Šeithidum Ravaanan Èedilla Èn Magan.. Ènnai Thalum Mun Kuzhi Kanathil Èn Šørkaththai Naan Kandaen Kannae Ènnai Killum Un Viral Meththaikul Èn Muththathai Naan Thanthaen Kannae
Ènnai Vittu Irandu Èttu Thalli Pønaal Thavikiraen Meendum Unnai Alli Èduththu Karuvil Vaika Ninaikiraen Pøøgum Paathai Neelam Køøraiyaai Neela Vaanam Šuvar Meethum Kirukidumbøthu Ravi Varman Nee Pasi Èndral Thaayidam Thaedum Maanida Marmam Nee Naan Køllum Garvam Nee Kadal Ainthaaru Malai Ainøøru Ivai Thaandiththaanae Petraen Unnai Udal Ševvaathu Piniyumvathu Pala Nøøraandu Nee Aalvai Mannai
Kangal Neeyae Kaatrum Neeyae Thøønil Nee Thurumbil Nee Vannam Neeyae Vaanam Neeyae Oønum Nee Uyirum Nee
========================== கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானம் நீயே ஊனும் நீ உயிரும் நீ பலநாள் கனவே ஒருநாள் நனவே ஏக்கங்கள் தீர்த்தாயே எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன் நான் தான் நீ வேறில்லை முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே இதழ் எச்சில் நீர் என்னும் தீர்த்தத்தால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானம் நீயே ஊனும் நீ உயிரும் நீ இந்த நிமிடம் நீயும் வளர்ந்து என்னை தாங்க ஏங்கினேன் அடுத்த கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன் தூளில் ஆடும் சேலை தொட்டில் தன் பாதி வேலை பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையான பல பல ஓசை செய்திடும் ராவணன் ஈடில்ல என் மகன் என்னை தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே என்னை கிள்ளும் உன் விரல் மெத்தைக்குள் என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே
என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளி போனால் தவிக்கிறேன் மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைகிறேன் போகும் பாதை நீளம் கூரையாய் நீல வானம் சுவர் மீதும் கிருகிடும் போது ரவி வர்மன் நீ பசி என்றால் தாயிடம் தேடும் மனித மர்மன் நீ நான் கொள்ளும் கர்வம் நீ கடல் ஐந்தாறு மலை ஐநூறு இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை உடல் செவ்வாது பிணியும்வது பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
கண்கள் நீயே காற்றும் நீயே தூணில் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானம் நீயே ஊனும் நீ உயிரும் நீ..
| |
|